Description Of The Product:
உலகெங்கும் கோடிக்கணக்கான குழந்தைகள் வாசித்து, கொண்டாடிக் களித்த கதைகள் இவை. இவற்றில் சில, சிறந்த குழந்தைகள் கதைக்கான பன்னாட்டு விருதுகளை வாங்கிக் குவித்தவை. பல்லாயிரம் பதிப்புகளைக் கண்டு உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதை வரிசையில் இடம்பெற்றவை. குழந்தை மனங்களைக் கவரும் புதுமையும் வேடிக்கையும் நிரம்பப் பெற்றவை. கற்பனை வெளியில் சிறகடித்து உலகை வியக்கும் குழந்தைகளுக்கான, தேடிச் சேகரித்த இருவது அற்புதக் கதைகள்.
SKU-QMYHOAR5ZCAAAuthor:கொ.மா.கோ.இளங்கோ
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|