16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
64bfa25b0fbcd2c83b9f375f குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள் https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/64bfa232e0f827bbaabdaad8/kuzhanthaikal-eppadi-uruvagirarkal-10023040h.jpeg

Decsription:

ஹேமபிரபா (தமிழில்)

  • Edition: 1
  • Year: 2023
  • Page: 48
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher:பாரதி புத்தகாலயம்

எல்லா குழந்தைகள் போல என்னுடைய குழந்தையும் சுமார் பத்துபதினோரு வயதில் எப்படி குழந்தை உருவாகிறது என்ற கேள்வியை எழுப்பினாள். எவ்வளவோ சந்தேகங்கள். தாயின்வயிற்றில் எப்படி குழந்தை சென்றது? ‘வயிற்றுக்குள்’ உணவு செரிப்பது போல குழந்தை ஜீரணம் ஆகி விடாதா? இப்படி பற்பல கேள்விகள். எனக்குத் தெரிந்த பலர் இந்த கேள்வியை தவிர்த்து விடுவார்கள். அல்லது கடவுள் கொண்டு வந்து வைத்தார் என்பது போல நம்ப இயலாத கதைகளை கூறியோ, இன்னமும் வளர்ந்த பின்பு உனக்கு புரியும் என்றோ சமாதானம் கூறி வளரும் குழந்தையின் வாயை மூடிவிடுவார்கள். வாயை மூடிவிடலாம்; ஆனால் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை அழித்து விட முடியாது. பெற்றோர் உறவினர்கள் விடை தரவில்லை என்றால் நண்பர்கள் தெரிந்தவர்கள் எனவும், வலைத்தளம் போன்ற வழியிலும் குழந்தைகள் விடை தேடுவதை நம்மால் தடுக்க முடியாது. தவறான தகவல், பிழையான புரிதல் எனச் சிக்கல்கள்கூடும்.

SKU-B1PHR1AVRBK
in stockINR 43
1 1
குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள்

குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள்

Sku: SKU-B1PHR1AVRBK
₹43
₹45   (4%OFF)

Sold By: RMEMART
VARIANTSELLERPRICEQUANTITY

Description of product

Decsription:

ஹேமபிரபா (தமிழில்)

  • Edition: 1
  • Year: 2023
  • Page: 48
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher:பாரதி புத்தகாலயம்

எல்லா குழந்தைகள் போல என்னுடைய குழந்தையும் சுமார் பத்துபதினோரு வயதில் எப்படி குழந்தை உருவாகிறது என்ற கேள்வியை எழுப்பினாள். எவ்வளவோ சந்தேகங்கள். தாயின்வயிற்றில் எப்படி குழந்தை சென்றது? ‘வயிற்றுக்குள்’ உணவு செரிப்பது போல குழந்தை ஜீரணம் ஆகி விடாதா? இப்படி பற்பல கேள்விகள். எனக்குத் தெரிந்த பலர் இந்த கேள்வியை தவிர்த்து விடுவார்கள். அல்லது கடவுள் கொண்டு வந்து வைத்தார் என்பது போல நம்ப இயலாத கதைகளை கூறியோ, இன்னமும் வளர்ந்த பின்பு உனக்கு புரியும் என்றோ சமாதானம் கூறி வளரும் குழந்தையின் வாயை மூடிவிடுவார்கள். வாயை மூடிவிடலாம்; ஆனால் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை அழித்து விட முடியாது. பெற்றோர் உறவினர்கள் விடை தரவில்லை என்றால் நண்பர்கள் தெரிந்தவர்கள் எனவும், வலைத்தளம் போன்ற வழியிலும் குழந்தைகள் விடை தேடுவதை நம்மால் தடுக்க முடியாது. தவறான தகவல், பிழையான புரிதல் எனச் சிக்கல்கள்கூடும்.

User reviews

  0/5