"அமிர்தம் என்றால் விஷம்" என்ற இந்தத் திகில் நாவலில், 6 கொலைகள். அந்த ஆறுபேர்களின் உடம்பில் 'அமிர்தம் என்றால் விஷம்' என்று பச்சைக் குத்தப்படுகிறது.கொலை செய்யப்பட்ட இந்த 6 பேர்களும் எப்பேர்பட்டவர்கள் என்ற கேள்விக்கு இந்த நாவல் பதில் தருகிறது.திகில் வூட்டுவதை வர்ணிப்பதற்காக அவர் கையாளுகிற வார்த்தைகள் நம்மை ரசிக்க வைக்கின்றன. "ரத்தம் திடீரென்று சாலை மறியல் செய்துவிட்டது" என்கிறார். போலீஸ் அதிகாரி முதலமைச்சருக்கு சல்யூட் அடிப்பதை "அவர் ஒரு நேர்க்கோடு" போல் ஆனார் என்கிறார். இப்படிப் பல வார்த்தைப் பிரயோகங்கள். "அமிர்தம் என்றால் விஷம்" என்று பச்சைக் குத்தப்பட்ட இந்த 6 கொலைகளையும் செய்தவன் யார்? அவன் ஏன் இந்தக் கொலைகளைச் செய்தான்? அவனே சொல்கிறான். "நான் கொலைகள் எதுவுமே செய்யவில்லை. களைகளைத்தான் பிடுங்கினேன்" என்கிறான். நம்பலாமா இதை? நாவலைப் படியுங்கள்... தெரியும்.
SKU-5CPYUQWN9HAAuthor:Rajesh Kumar
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|