ஸீரோ டிகிரி பப்ளிஷிங் - தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கப்பட்ட நூல் வரிசை நிலையான பெயரும், நிரந்தரமான வாழ்விடமும் தேவையற்ற ஒருவனின் வாழ்வில், அவன் தங்குமிடம் என்பது அவனுக்கு இளைப்பாறலுக்கான இடமாகவே இருக்கிறது. அந்த இடத்தில் இசை இருக்கலாம், வண்ணங்களாலான சாலைகள் இருக்கலாம், கொண்டாட்டங்கள் இருக்கலாம், நிசப்தங்களும் இருக்கலாம். எனினும் பொழுது விடிகையில் எல்லையற்ற வானமும் பூமியும் அவனைச் சேருமிடம் அறியா பயணத்திற்கே மீண்டும் அழைத்துச் செல்கிறது.
SKU-OM5FK1QAWQHAuthor:Vastho
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|