உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுக்காக தினமும் நாம் பாடுபட்டு உழைக்கிறோம். இந்தத் தேடலில் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறோம். ஆனால் மனிதப் பிறவியின் குறிக்கோள் இதோடு நின்று விடுவதல்ல. மகிழ்வான வாழ்வென்பது முதல் குறிக்கோள். இறையருள் பெறுவதே இறுதிக் குறிக்கோள். அதை அடைவதற்கான முத்திரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
SKU-KMB04IC8C6NAuthor:Taaktar Jaan Pi.Naayakam
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|