16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
9789382810711 63287575a6da4edc424e2ab9 Indira Neelam (A.Vennila) https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/63287568a097f0a187f679b8/indira-neelam-10017022h.jpeg

தொகுப்பில் எட்டுச் சிறுகதைகள் உள்ளன. இதிகாச காலந்தொட்டு, நவீன காலம்வரை பெண்ணின் மனப்பக்கங்களில் வாசிக்கப்படாதவைகள் ஏராளமாக உள்ளன.நீண்ட நெடிய மரபின் ஆதர்சனமான பெண்களின் மனப்பக்கங்களை வாசித்துப் பார்த்தால் எப்படியிருக்கும் என்ற ஆர்வத்தில் எழுதிப் பார்த்தவைதான் இந்திர நீலத்தின் கதைகள்.விடுபட்ட, நிறைவேறாத, தோற்றுப்போன காதலைப் போலவே காமமும் இருக்கிறது. சமையலறையின் எண்ணெய்ச் சிகிடுகளையும் மங்கிய ஒளியையும்விட, படுக்கையறையின் கண்ணுக்குத் தெரியாத சிகிடுகுகள் அதிகம். காமத்தின் மீதான அதீத கட்டுப்பாடுகளும் வரையறைகளும் நான்கு சுவரின் இறுக்கங்களும் சேர்ந்து, அதொரு அரிய வகை விலங்கைப் போலவே நம் வாழ்வோடு பயணித்து வருகிறது.இன்றைய நவீனப் பெண்ணின் நிலையை அடைய, முந்தைய தலைமுறை பெண்கள் கடந்து வந்துள்ள கடுமையான பாதையைத் திரை விலக்கிக் காட்டுகின்றன இக்கதைகள்

SKU-UK8PEXSYOSR
in stockINR 150
1 1
Indira Neelam (A.Vennila)

Indira Neelam (A.Vennila)

Sku: SKU-UK8PEXSYOSR
₹150

Sold By: RMEMART
VARIANTSELLERPRICEQUANTITY

Description of product

தொகுப்பில் எட்டுச் சிறுகதைகள் உள்ளன. இதிகாச காலந்தொட்டு, நவீன காலம்வரை பெண்ணின் மனப்பக்கங்களில் வாசிக்கப்படாதவைகள் ஏராளமாக உள்ளன.நீண்ட நெடிய மரபின் ஆதர்சனமான பெண்களின் மனப்பக்கங்களை வாசித்துப் பார்த்தால் எப்படியிருக்கும் என்ற ஆர்வத்தில் எழுதிப் பார்த்தவைதான் இந்திர நீலத்தின் கதைகள்.விடுபட்ட, நிறைவேறாத, தோற்றுப்போன காதலைப் போலவே காமமும் இருக்கிறது. சமையலறையின் எண்ணெய்ச் சிகிடுகளையும் மங்கிய ஒளியையும்விட, படுக்கையறையின் கண்ணுக்குத் தெரியாத சிகிடுகுகள் அதிகம். காமத்தின் மீதான அதீத கட்டுப்பாடுகளும் வரையறைகளும் நான்கு சுவரின் இறுக்கங்களும் சேர்ந்து, அதொரு அரிய வகை விலங்கைப் போலவே நம் வாழ்வோடு பயணித்து வருகிறது.இன்றைய நவீனப் பெண்ணின் நிலையை அடைய, முந்தைய தலைமுறை பெண்கள் கடந்து வந்துள்ள கடுமையான பாதையைத் திரை விலக்கிக் காட்டுகின்றன இக்கதைகள்

User reviews

  0/5