“இன்றைய சூழல்கேடுகளுக்கான நிரந்தரத் தீர்வு என்பது, இலாப நோக்கு மட்டுமே கொண்ட, சந்தைப் பொருளாதார உற்பத்திமுறை நிலவும் முதலாளித்துவ அரசின்கீழ் அம்முறைக்குப் பாதுகாப்பாக நிற்கும் முதலாளித்துவ அரசின்கீழ் சாத்தியமில்லை. தனியுடைமை உற்பத்திமுறை ஒழிக்கப்பட்ட, அவசியத் தேவைகளுக்கெனத் திட்டமிடப்பட்ட பொருளாதார உற்பத்திமுறையை அடிப்படையாகக் கொண்ட பொதுவுடைமை சமூகத்தில்தான் சாத்தியம். எனவே, சூழலியல் போராட்டம் என்பது சமூக மாற்றத்துக்கான போராட்டத்தோடு பின்னிப் பிணைந்தது”.
SKU-KMUBTO3UNJ7Author:Arun Nedunjezhiyan
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|