16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
8126014393 631c9d64070572ac0b767454 Man Bommai (Kaalindheesaran Paanikrahi) https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/631c9d3c070572ac0b766031/man-bommai-10010645h.jpg

காளிந்ரீசரண் பாணிக்ராஹி அவர்கள் எழுதியது. கிராம வாழ்க்கையைச் சிறப்பான முறையிலே சித்திரித்துக்காட்டும் மண் பொம்மை எனும் இந்த நவீனம் அவரது கற்பனையில் உருவானதுதான். அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்பட்ட பூசலை அண்ணன் பர்ஜீவைப் பரந்த மனப்பான்மை எப்படித் தீர்த்து வைத்தது என்பதைக் காவிய நயத்தோடு கதையாக்கியிருக்கிறார். ஒவ்வொரு கிராமத்திலும் பர்ஜீவைப் போன்று ஓர் அண்ணன் தோன்றிவிட்டால்கிராமங்கள் பூலோக சொர்க்கமாகத் திகழும் என்பதை உயரிய குணசித்திர பாத்திரம் ஒன்றைப் படைத்து விளக்கியுள்ளார் 'மண்பொம்மை' என்னும் இந்த நயம் மிகு நவீனத்தில்.

SKU-P9RCO5U6O1X
in stockINR 57
1 1
Man Bommai (Kaalindheesaran Paanikrahi)

Man Bommai (Kaalindheesaran Paanikrahi)

Author:Kaalindheesaran Paanikrahi

Sku: SKU-P9RCO5U6O1X
₹57
₹60   (5%OFF)

Sold By: RMEMART
VARIANTSELLERPRICEQUANTITY

Description of product

காளிந்ரீசரண் பாணிக்ராஹி அவர்கள் எழுதியது. கிராம வாழ்க்கையைச் சிறப்பான முறையிலே சித்திரித்துக்காட்டும் மண் பொம்மை எனும் இந்த நவீனம் அவரது கற்பனையில் உருவானதுதான். அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்பட்ட பூசலை அண்ணன் பர்ஜீவைப் பரந்த மனப்பான்மை எப்படித் தீர்த்து வைத்தது என்பதைக் காவிய நயத்தோடு கதையாக்கியிருக்கிறார். ஒவ்வொரு கிராமத்திலும் பர்ஜீவைப் போன்று ஓர் அண்ணன் தோன்றிவிட்டால்கிராமங்கள் பூலோக சொர்க்கமாகத் திகழும் என்பதை உயரிய குணசித்திர பாத்திரம் ஒன்றைப் படைத்து விளக்கியுள்ளார் 'மண்பொம்மை' என்னும் இந்த நயம் மிகு நவீனத்தில்.

User reviews

  0/5