ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்ணொருத்தி குடும்பம் என்ற அமைப்புக்குள் இல்லாமல் தனி மனுஷியாக வாழ்ந்தால் என்னவாகும் என்பதை அனுபவித்தால்தான் தெரிந்துகொள்ள முடியும். அப்படியொரு பெண் தனியாளாக வாழ்க்கையை எதிர்கொண்டதன் அணுபவத்தைச் சொல்வதுதான் இந்த ராசாத்தியின் கதை. இந்த பரிசோதனை வாழ்க்கை அவளுக்கு நிறைவான நம்பிக்கையையும் சக்தியையும் தந்து அவளைப் பலப்படுத்தி இருப்பதை அனுபவித்து ஆனந்தமடைந்திருக்கிறாள் அந்த அனுபவமே இந்த "மனுசி"
SKU-WEBTF0HTMLLVARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|