ஆசைதான் மனிதனின் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்று புத்த பெருமான் என்றைக்கோ சொல்லிவிட்டுப் போயிருந்தாலும், அதை உணர்ந்தவர்கள் வெகு குறைவு. "மற்றவை நள்ளிரவு 1.05க்கு" என்கிற இந்த நாவல் அந்த உண்மையைத்தான் சத்தம் போட்டுச் சொல்கிறது. ஒரு பெண்ணின் பேராசை எத்தகைய கோரமான விளைவுகளை உண்டாக்கும் என்பதுதான் நாவலின் மையக்கரு. அதை வைத்துக்கொண்டு தன் பாணியில் ஒரு சுவையான கதையைப் படைத்திருக்கிறார் ராஜேஷ்குமார் அவர்கள். படிக்கவும், பரிசளிக்கவும் ஏற்ற நூல்.
SKU-SA0X3LR3PRYAuthor:Raajeshkumaar
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|