பதில்களில் மட்டும் இல்லை விடை (நேர்காணல்)
ஒரு பத்திரிக்கையாளர் என்ற வகையில் தொழில்முறையில் காண வேண்டிய பேட்டி என்பதற்கும் வெளியே விரிந்து தனது தனிப்பட்ட அக்கறைகளினூடே அப்பணசாமி தேர்ந்து கண்ட இப்பேட்டிகள் அரிதான பல விசயங்களைப் பேசுகின்றன. கேள்வி கேட்க நான், பதில் சொல்ல நீ என்ற வேலைப்பிரிவினை எதையும் வகுத்துக்கொள்ளாமல் சமநிலையான இருவரது உரையாடல் ரீதியில் கேள்வியும் பதிலும் ஒன்றுக்கொன்று ஆதாரமாக அமையுளவில் இந்தப் பேட்டிகள் நிகழ்த்தப்பட்டுள்ளது தற்செயலானதல்ல. எழுத்திலக்கியத்திலும் நாடகம் உள்ளிட்ட நிகழ்த்துக்கலைகளிலும் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலிலும் மொழி வளர்ச்சியிலும் அவருக்குள்ள ஈடுபாடுதான் இந்த நிலையைச் சாத்தியப்படுத்தியுள்ளது.
SKU-S9OMMY3T6UEAuthor:Appanasamy
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|