தாயன்பை
கடன் அட்டை கொண்டு வாங்கும்
புதிய காலத்தின்
செய்திகளைச் சொல்லும் புத்தகம்.
பத்து மாதம் சுமந்து
நொந்து பெற்றெடுப்பதற்கு
கணக்குச் சொல்லி கூலி வாங்க
வரிசையில் நிற்கின்ற
அதிநவீன அம்மாக்களின்
ஏலக் கூச்சல்கள் கேட்டு
வலியெடுத்த காதுகளுக்கொரு
மெல்லிய அலறல்.
வாடகைத் தொட்டில்
தமிழில்...
யூமா வாசுகி
Author:G.Prajeshshen
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|
தாயன்பை
கடன் அட்டை கொண்டு வாங்கும்
புதிய காலத்தின்
செய்திகளைச் சொல்லும் புத்தகம்.
பத்து மாதம் சுமந்து
நொந்து பெற்றெடுப்பதற்கு
கணக்குச் சொல்லி கூலி வாங்க
வரிசையில் நிற்கின்ற
அதிநவீன அம்மாக்களின்
ஏலக் கூச்சல்கள் கேட்டு
வலியெடுத்த காதுகளுக்கொரு
மெல்லிய அலறல்.
வாடகைத் தொட்டில்
தமிழில்...
யூமா வாசுகி