16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
632747440cdd014700b3d1df 21am Nutrandin Sirukathaikal (Keeranur Jaaheeraja) https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/6327473a0cdd014700b3cbcc/21am-nutrandin-sirukathaikal-10015986h.png

2000க்குப் பிறகு தமிழ்ச்சிறுகதைத் தளத்தில் இயங்கி வரும் 17 எழுத்தாளர்களின் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. பெரும்பாலான கதைகள் ஒற்றைத் தன்மையுடன் இல்லாமல் பன்முக வாசிப்பைக் கோருகின்றன. சில கதைகள் சிறுகதைக்கான வடிவ நேர்த்தியைச் சிதறடிக்கிற அதே சமயத்தில் ஒவ்வொரு கதையும் தனித்தன்மையுடன் வாழ்க்கையை வேறு வேறு கோணங்களில் விமர்சிக்கின்றன. சமகாலத் தமிழ்க் கதைகளின் நோக்கும் போக்கும் இத்தொகுப்பின் வழியே புலப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ் நவீனப் புனைவெழுத்தில் இடையறாது இயங்கிவரும் கீரனூர் ஜாகிர்ராஜா இதைத் தொகுத்துள்ளார்.

SKU-Q5AGBWLWO18
in stock INR 230
1 1

21am Nutrandin Sirukathaikal (Keeranur Jaaheeraja)

Author:Keeranur Jaaheeraja

Sku: SKU-Q5AGBWLWO18
₹230

Sold By: RMEMART
VARIANT SELLER PRICE QUANTITY

Description of product

2000க்குப் பிறகு தமிழ்ச்சிறுகதைத் தளத்தில் இயங்கி வரும் 17 எழுத்தாளர்களின் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. பெரும்பாலான கதைகள் ஒற்றைத் தன்மையுடன் இல்லாமல் பன்முக வாசிப்பைக் கோருகின்றன. சில கதைகள் சிறுகதைக்கான வடிவ நேர்த்தியைச் சிதறடிக்கிற அதே சமயத்தில் ஒவ்வொரு கதையும் தனித்தன்மையுடன் வாழ்க்கையை வேறு வேறு கோணங்களில் விமர்சிக்கின்றன. சமகாலத் தமிழ்க் கதைகளின் நோக்கும் போக்கும் இத்தொகுப்பின் வழியே புலப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ் நவீனப் புனைவெழுத்தில் இடையறாது இயங்கிவரும் கீரனூர் ஜாகிர்ராஜா இதைத் தொகுத்துள்ளார்.

User reviews

  0/5