கவியரசு கண்ணதாசனின் அதைவிட ரகசியம் குமுதம் வார இதழில் வெளிவந்து பலரது பாராட்டையும் பெற்ற தொடர்கதை! "பயப்படாதே, மேல் நாடுகளில் பெரிய பெரிய மகாராணிகள் கூட மாடல்களாக நின்று போஸ் கொடுக்கிறார்கள்... மாடலைப் பார்த்து ஓவியம் எழுதும் ஓவியர்கள் கொஞ்சம்கூடக் கெட்ட எண்ணத்தோடு பார்க்க மாட்டார்கள்..!" - செல்வகுமாரி. "பயப்படாதே, மேல் நாடுகளில் பெரிய பெரிய மகாராணிகள் கூட மாடல்களாக நின்று போஸ் கொடுக்கிறார்கள்... மாடலைப் பார்த்து ஓவியம் எழுதும் ஓவியர்கள் கொஞ்சம்கூடக் கெட்ட எண்ணத்தோடு பார்க்க மாட்டார்கள்..!"- செல்வகுமாரி. "ஸ்பரிசம் இல்லை என்றாலும் கூட, ஒரு அந்நிய ஆடவன் முன் அப்படி நின்றது எவ்வளவு பெரிய பாபம்? அன்று பரீட்சைக்கு என் சங்கிலியை விற்றுக்கூட பணம் கட்டி படித்திருக்கலாம்... களங்கமில்லாத இந்த இதயத்தில் அந்த ஒரு முள் அடிக்கடி குத்திக் கொண்டிருக்கிறது, செல்வா!" - மஞ்சு
SKU-Q1VCC65HI9SAuthor:Kannadasan
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|