நான் வாழும் பெர்லினில் (ஜெர்மனி) எனது வாழ்க்கைச் சூழல், எனைச்சூழவுள்ள உறவுவட்டங்கள், சமூகம், செய்ய நேரும் பயணங்கள், முகநூல், வலைத்தளங்கள், சினிமா, ஊடகங்கள், இலக்கியங்களில் நான் அவதானித்தவற்றின் மனங்கொளக்கூடிய குறிப்புக்களே இத்தொகுப்பு. ஒரு நெடிய பயணத்தில் பசுமைக் காட்சிகள் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கண்ணில் விழுவதுபோன்றே நான் பதிவுசெய்திருக்கும் இந்நினைவுகளும் இருக்கும். அனந்தி, பெர்லின்.
SKU-QTMDYAS0-FZAuthor:Po. Karunakaramoorthy
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|