இந்த நாவல் முழுக்க தவிப்புகள் தாண்டவமாடுகின்றன. மதகுருவான தன் மகன் பாலின் நன்னடைத்தைக்காக அன்னையின் தவிப்பு, பால் தன் மதகுரு கடமைக்கும் அந்த ஊர் நிலச்சுவான்தார் குடும்பத்தைச் சேர்ந்த தன் காதலி ஏக்னிசிற்கும் இடையே கிடந்து தவிக்கும் தவிப்பு, தன் மனம் கவர்ந்தவன் தன்னை விட்டுப் போய்விடுவானோ என்கிற ஏக்னிசின் தவிப்பு.
SKU-CKKZ45LAWUXAuthor:Crazia Telata
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|