தூத்துக்குடி, திருக்குறுங்குடி, மணப்பாடு, பூவந்தி, மேலப்பாளையம், பூதப்பாண்டி, கழுகுமலை, சிங்கிகுளம், பேகம்பூர் எனப் பல திசைகளில் இருந்து சதுக்கை (ஜங்சன்) எனும் தாமிரபரணியின் தீரவாசத்திற்கு மனித உறவுகளை அழைத்து வந்து குன்னிமுத்து மாலை கையில் கொடுத்து ஆடவிட்டு, அவர்கள் விளையாட அதன் வாயிலாக கண்டடையும் நீலகண்டம் நகரம் தான் அரம்பை கதை. இது அறிந்தவற்றைக் கொண்டு அறியாதவற்றின் மீது சுமத்தப்படும் கற்பனை முயற்சி.
SKU-7EZ2GL0CWMIAuthor:Mohammed Yusuf
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|