பிரம்மாண்டமான நாவல் என்று சில நாவல்கள் குறிப்பிடப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மிகவும் பிரம்மாண்டமான ஒரு கால கட்டத்தை மிக எளிமையாகக் கூறும் நாவல் இது. தமிழ் நாவல் உலகம் தன்னுடைய தேக்கத்திலிருந்து மீண்டு, சுறுசுறுப்பாகியுள்ள இன்றைய காலகட்டத்தில் சக்கரவர்த்தி பீட்டர் தமிழுக்கு வருகிறார். அவர் வருகை தருவது தமிழ் நாவல் உலகில் ஆழ, அகலமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி.
SKU-MOXMDHQ2Q7OAuthor:Alexi Thasthoi
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|