இதயநாதம் திருவையாறு மற்றும் தஞ்சாவூரில் வாழ்ந்த ஒரு சங்கீத மேதையைப் பற்றிய நாவல். என்றாலும் அதனுடைய ஆதார சுருதி சங்கீதம் அல்ல; அகிம்சையும் சத்தியமும். "தஞ்சாவூரைச் சேர்ந்த தாளப்பிரஸ்தாரம் சாமா சாஸ்திரிகள், பல்லவி கோபாலையர், வீணை பெருமாளையர், த்ஸௌகம் சீனுவையங்கார் போன்ற கலைஞர்களுக்கு நிகரான கீர்த்தி பெற்றவர் மகா வைத்தியநாதய்யர் (1944-93)" என்று சொல்கிறார் உ.வே.சா. மகா வைத்தியநாத சிவன் என்றும் அழைக்கப்பட்ட அவருடைய வாழ்க்கையை ஆதாரமாக கொண்டு எழுதப்பட்டதே இதய நாதம். இதயநாதம் புத்தகமாக வந்தால் இதை நீங்கள் ப்ளர்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். வேற்றுலகவாசியின் டைரிக் குறிப்புகள் நூலில் உள்ளது. என் பெயரைப் போட வேண்டாம். இது இதய நாதம் பற்றிய ஒரு முக்கியமான தகவல். இத்தகவல் இப்போதைய பிரதியில் இல்லை என்றே நினைக்கிறேன்
SKU-SSCVL-YBLR-Author:Na. Chidambara Subramaniam
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|