அறுபட்ட முலைகளும்,சிதைவுற்ற பிறப்புறுப்பும் இல்லாத ஒருவனால்,இதை எழுதிவிட முடியாது.படைக்கிறவன் ‘பால்’கடந்து போகிற தருணம்,இந்தத் தொகுப்பெங்கும் இருக்கிறது.
எப்போதும் சிரித்தபடி வாழ்ந்த ஒருவனது சிரிப்பைச் சாவுபழி வாங்கிவிட்ட களத்தை,போர்நிலத்தின் பள்ளிக்கூடங்களாய் பதுங்கு குழிகளே மாறிவிட்ட வாழ்க்கையை,தண்ணீர்த் தொட்டிகள் தரைமட்டமாக்கப்பட்ட பின்னும் தாகம் பெருகிக் கிடக்கிற பெருநிலத்தை
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|