மறைந்த ஆசிரியர் திரு சாவி அவர்கள் சாவி வார இதழில் நீங்கல் ஒரு தொடர்கதை எழுத வேண்டும் என்று கேட்ட போது நான் உடனே ஒரு வினாடி கூட யோசிக்காமல் இந்தத் தலைப்பை சொன்னேன் சாவி சிரித்துக் கொண்டே தலைப்பு காதில் விழும்போதே கவிதை மாதிரி இருக்கு என்றார். பிறகு இக்கதை வெளிவந்த சில நாட்களில் சாவி வார இதழுக்கு வாசகர்கள் பெருகி விட்டனர்.
SKU-BS_IBRWSE7DAuthor:Rajeshkumar
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|