தமிழில் நவீன ஓவியம், நவீன ஓவிய உலகம், ஓவியர்களின் வாழ்க்கை பற்றி வந்திருக்கும் ஒரே நாவல் 'காலவெளி' மட்டும்தான். நவீன ஓவிய உலகம் பற்றி மட்டுமல்ல, ஆங்கிலோ இந்திய குடும்பங்களைப் பற்றியும் விரிவாக பதிவு செய்த நாவல் இது. விட்டல் ராவே ஒரு ஓவியா என்பதால் நாம் அறிந்திராத சென்னை ஓவிய உலகம், அதன் ஓவிய இயக்கம் பற்றிய மிக ஆழமான சித்தரிப்பு இந்த நாவலில் சாத்தியமாகியிருக்கிறது.
SKU-SUI6LGA5PE2Author:Vittal Rao
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|