ஆதாமுக்கு ஆபில் காபில் என்று இரண்டு மகன்கள் உண்டு அகங்காரம் பிடித்த ஒருவன் தனது உடன் பிறந்தானை பொறாமையில் கொன்றுவிட்டு என்ன செய்வதென்று அறியாது தவிக்கும் போது ஒரு காகம் தோன்றி இறந்துபோன மற்றொரு காகத்தை குழி தோண்டிப் புதைக்க அது கண்ட ஆதாமின் மகனும் அவ்வாறே செய்தான் என்பது இஸ்லாமிய கிறிஸ்துவ யூதப் பண்பாட்டு விழுமியங்களின் ஆதிக்கதை என்பது அனைவரும் அறிந்ததே.
SKU-FB2UPVAKKVRAuthor:Muhamed Yusuf
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|