எண்பதுகளிலிருந்து நவீன கலை இலக்கிய தளத்தில் இயங்கிவரும் கவிஞர் அமிர்தம்சூர்யாவின் சிறுகதை தொகுப்பு இது.
வாழ்வுக்கும் புனைவுக்குமான இடைவெளியில் கடவுளின் நிழல் ஓய்வெடுப்பதாகச் சொல்லும் அமிர்தம் சூர்யாவின் கதைகள் முளைவிடக் காத்திருக்கும் தர்க்க விதைகளைத் தன்னகத்தே கொண்டவை.
வாழ்வை ஏதோ ஒன்றின் புனைவுபோல் பாவிப்பதும், புனைவே வாழ்வாகிப் போவதுமான தருணங்களை இச்சிறுகதைகளில் வாசித்து செல்கையில் ஒருவேளை உங்களோடு கடவுளும் சேர்ந்து வாசிப்பதை நீங்கள் காணக்கூடும்.
SKU-FT9AWHG9AEKAuthor:Amirtham Surya
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|