இவன் மனமெல்லாம் களிமண் பிசைந்துக்கொண்டிருந்தது. களிமண் எடுத்துக் கொண்டு போனால் அக்கா ருக்கையா ரேடியோவில் இருக்கின்ற டியூனருக்கு ஈச்சைமார் குச்சி ஒடித்து களிமண்னை உருண்டை செய்து வைப்பாள். கருத்த லெப்பை அதைத் திருகினால் அக்காவின் குரல் அழகாக ஒலிக்கும். “இலங்கை ஒலிப்பரபுக் கூட்டு ஸ்தாபனம் - தமிழ்ச்சேவை இரண்டு.”
SKU-KDZOIFLGQCPAuthor:Keeranur Jahirraja
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|