வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து காணாமல் போய்க்கொண்டிருக்கும் என் கதையை எப்படிச் சொல்வது என்பதுதான் எனக்குப் புரியவில்லை... ...தோட்டத்தில் ஒரு ஓரமாகக் கிடக்கும் என் மரப்படிக்கட்டு அப்போதுதான் அறுத்துப் போட்ட பெரிய விருட்சம் போல் இன்னும் உயிரோடு இருக்கிறது. தோட்டத்தில் மயில்களையும் காணவில்லை. நாலரை வயதில் காணாமல்போன சிறுவன், மனத்தின் நாற்பதாண்டுக் கால மடிப்புகளை விலக்கிக்கொண்டு வெளியே வருகிறான். சில நிமிடங்கள் மரப்படிக்கட்டுடன் தனியாக இருக்கிறான். அந்த உலகில் வேறு யாருமில்லை... ...காணாமல் போவதைப் பற்றி ஒருவன் என்ன சொல்ல முடியும்?
SKU-GPQQOYRMJJ3Author:Anand
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|