இவன் மேலும் அடர்வனத்துக்குள் ஊடுருவிச் செல்கிறான். இவன் இலக்கு வேறெதுவுமாக இருக்கவில்லை. அந்த நீலமலை முகடு! அதன் உயரத்தில் ஏறிநின்று இந்த பூலோகத்தையே ஜெயித்துவிட எண்ணுகிறான். பாறைகள் செங்குத்தாய் நிமிர்ந்து நின்று வழிமறிக்கின்றன. சில வழுக்குப் பாரைகள் பின்னோக்கித் தள்ளிவிடுகின்றன. ஒரு பாறைப் பொடவுக்குள் இவன் கால்கள் சிக்கிக் கொண்டு சிராய்ப்பு உண்டாகி ரத்தம் கசிகிறது. வலி, வேதனை எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு வைராக்கியத்தோடு முன்னேறுகிறான்.
SKU-CHZABWVEBUBAuthor:Thenee Seerutaiyaan
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|