16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
631753b68a56c8922cdbe754 Nagarjunavin Surillekaa Mannar Gowthamaputhiraruku Madel (O.R.N.Krishnan) https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/658e46068f321553fd79a41a/nagarjunavin-surillekaa-mannar-gowthamaputhiraruku-model-10003410h.jpg

பெளத்தத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் இரண்டாவது புத்தர் எனப் போற்றி மதிக்கப்படுபவர் ஆச்சார்யா நாகர்ஜுனர். அவர் தம்மை ஆதரித்த புரவலரான சாதவாஹன மன்னர் கெளதமீபுத்திரக்கு எழுதிய அறிவுரைகள் அடங்கிய சுரில்லேகா எனப்படும் மடல் பெளத்த சமய இலக்கியங்களில் ஒரு தனிச் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது. பெளத்த சமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும் வாழ்வியல் நெறிகளையும் அறத்தையும் தெள்ளத் தெளிவாகவும் சாரம் குன்றாமல்  சுருக்கமாகவும் கூறும் அரிய நூல் இது.

SKU-EOMMXNFO4PU
in stock INR 150
1 1

Nagarjunavin Surillekaa Mannar Gowthamaputhiraruku Madel (O.R.N.Krishnan)

Author:O.R.N.Krishnan

Sku: SKU-EOMMXNFO4PU
₹150

Sold By: RMEMART
VARIANT SELLER PRICE QUANTITY

Description of product

பெளத்தத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் இரண்டாவது புத்தர் எனப் போற்றி மதிக்கப்படுபவர் ஆச்சார்யா நாகர்ஜுனர். அவர் தம்மை ஆதரித்த புரவலரான சாதவாஹன மன்னர் கெளதமீபுத்திரக்கு எழுதிய அறிவுரைகள் அடங்கிய சுரில்லேகா எனப்படும் மடல் பெளத்த சமய இலக்கியங்களில் ஒரு தனிச் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது. பெளத்த சமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும் வாழ்வியல் நெறிகளையும் அறத்தையும் தெள்ளத் தெளிவாகவும் சாரம் குன்றாமல்  சுருக்கமாகவும் கூறும் அரிய நூல் இது.

User reviews

  0/5