உறக்கமற்ற வெண்ணிற இரவுகளில் அம்பிகா பாம்புடன் ஓயாத விவாதத்தில் ஈடுபட்டாள் அவள் யாரை நினைத்து அழைக்கிறாளோ அவராக உருமாறி அவள்முன் வந்து அமர்ந்து பாம்பு விடியும்வரைபேசிக்கொண்டிருக்கும் பாம்பின் அழகு வேறூ எதற்கும் புவிமிசை வாய்க்கவில்லை படமெடுத்துக் கொத்தும்போது நஞ்சு உடம்பில் ஊறி சாவின் விளிம்பில் நிறுத்தும்.
SKU-KG1J5XEHTJEAuthor:Ramesh Prethan
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|