திலிப் குமாரின் “நாற்கரம்” உலகமயமாக்கலுக்குப் பின்னர் பொறியியல் கல்லூரிகளில் சமூக அக்கறையுடன் கனவுகளைத் துரத்தும் நான்கு பேரைப் பற்றிய நாவல். பொறியியல் கல்லூரி என்றால், திரைத்துறையில் காட்டப்படும் காதல், அல்லது சேத்தன் பகத் நாவலில் வருவதைப் போல் பாண்டஸி என்று நினைத்துவிட விட வேண்டாம். நாவலில் இளமை, காதல், நட்பு என்று துள்ளல் இருக்கும் அதே அளவில் சமூகத்தைப் பற்றிய கண்ணோட்டமும் உள்ளது. எப்படி இளமையிலிருந்து முதிர்ச்சிக்கு, பக்குவத்திற்குச் செல்வோமோ அதைப்போல இளமைத் துடிப்புடன் ஆரம்பித்து சமூகக் கண்ணோட்டத்தை நோக்கிச் செல்கிறது நாவல். குறிப்பாக மிதுனிடம் ஜெர்மனியிலிருந்து வரும் மின்னஞ்சல், மற்றும் ஐஐடி சென்ற ஹெலனிடமிருந்து வந்த மின்னஞ்சல் நாவலின் அடிச்சாராம் . படித்து முன்னேறிய ஐரோப்பிய நாடுகளில் மிதுன் அடுத்தக் கட்டத்துக்குச் செல்வதைப்போல் ஹெலன் இங்குள்ள சாதிய கட்டுமானத்தில் அடுத்த கட்டத்துக்குச் செல்லமுடியவில்லை. ஐஐடி வளாகத்தில் நடக்கும் சாதிய வன்மத்தைப் பார்ப்பனீயத்தைத் தோலுரிக்கிறது திலீப் குமாரின் நாற்கரம் நாவல்
SKU-EEOO9PINBM9VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|