16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
9789391748166 6328aee21412397653f0ac18 Oorvana (Pa.Raghavan) https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/6328aed21412397653f0a36d/oorvana-10019291h.jpeg
கடவுளும் சாத்தானும் தோன்றுவதற்கு முன்பே தோன்றியது இருள். ஒளி பிறந்து வளர்ந்த காலத்துக்குப் பின்னும் இருளின் ஆதிக்கம் இல்லாதிருப்பதில்லை. இன்று வரை ஒளியினைச் சொற்கள் கொண்டும் இருளினை மௌனத்தைக் கொண்டும்தான் விளக்க வேண்டியிருக்கிறது. இவை மௌனத்தைக் கொண்டு விளக்கப் பார்த்த இருளின் கதைகள். தமது படைப்பிலக்கியப் பங்களிப்புகளுக்காக பாரதீய பாஷா பரிஷத் விருது பெற்றவரான பா. ராகவன், பதிமூன்று நாவல்களையும் ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியல் நூல்களையும் எழுதியுள்ளார். இது அச்சில் வெளி வரும் அவரது ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பு.
SKU-BK77KKPXCCW
in stock INR 247
1 1

Oorvana (Pa.Raghavan)

Author:Pa.Raghavan

Sku: SKU-BK77KKPXCCW
₹247
₹260   (5%OFF)

Sold By: RMEMART
VARIANT SELLER PRICE QUANTITY

Description of product

கடவுளும் சாத்தானும் தோன்றுவதற்கு முன்பே தோன்றியது இருள். ஒளி பிறந்து வளர்ந்த காலத்துக்குப் பின்னும் இருளின் ஆதிக்கம் இல்லாதிருப்பதில்லை. இன்று வரை ஒளியினைச் சொற்கள் கொண்டும் இருளினை மௌனத்தைக் கொண்டும்தான் விளக்க வேண்டியிருக்கிறது. இவை மௌனத்தைக் கொண்டு விளக்கப் பார்த்த இருளின் கதைகள். தமது படைப்பிலக்கியப் பங்களிப்புகளுக்காக பாரதீய பாஷா பரிஷத் விருது பெற்றவரான பா. ராகவன், பதிமூன்று நாவல்களையும் ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியல் நூல்களையும் எழுதியுள்ளார். இது அச்சில் வெளி வரும் அவரது ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பு.

User reviews

  0/5