... ஆனாலும் இது ஒசூரின் வரலாறல்ல. ஒசூரின் இன்றைய நிலை பற்றிய சித்திரமும் அல்ல, திட்டமிடுதலோ முன் தயாரிப்போ இன்றி ஒசூர் பகுதிக்கும் எனக்கும் உள்ள தொடர்புகள் குறித்து சொல்லத் தோன்றியதில் கொஞ்சத்தை சொல்லியிருந்தேன், அவ்வளவே, என்விகடன்.காம் இணைய இதழில் பத்து வாரங்கள் தொடராக எழுதியவற்றை இப்போது தொகுத்துப் படிக்கும்போதுதான் உணர்ந்தேன் - ஒசூர் பற்றி எழுதுவதாக நினைத்துக்கொண்டு நான் என்னைப் பற்றிதான் பெரிதும் எழுதி முடித்திருக்கிறேன் என்பதை, அதனாலென்ன, என்னைப் பற்றியும் உங்களிடம் சொல்லத்தானே வேண்டும்?
SKU-UUIGHWXD4QXVARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|