காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவரும் ‘புனலும் மணலும்’, நாவலாசிரியர் ஆ. மாதவன் மேற்கொண்ட திருத்தங்களுடன் கூடிய பதிப்பு, திருவனந்தபுரம் நகருக்குள் ஓடும் கோட்டையாற்றின் கரையைக் கதைக்களமாகவும் ஆற்று மணல் வியாபாரம் செய்யும் அங்குசாமி மூப்பனை மையமாகவும் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நாவல், ‘அறம் பற்றிய எந்த அலட்டலும் இல்லாமலேயே’ மனிதர்களின் சுபாவங்களை யதார்த்தமாகச் சித்தரிக்கிறது.
SKU-KO58YDHPNRGAuthor:Aa.Maadhavan
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|