ஒரு கொடியவனிடமிருந்து தங்கை பானுவைக் காப்பாற்ற வாணி இருந்த வீட்டை விற்று விட்டு சென்னையை விட்டே கிளம்பி ஒரு கிராமத்தில் ஒரு அழகிய வீட்டிற்குக் குடி வந்தாள் .சுற்றிலும் பச்சை பசேலென்று தோட்டங்கள், சோலைகள்..இந்த இனிய சூழ்நிலையில் பானு சீக்கிரமே முழுமையாக குணமடைந்து விடுவாள் என்று வாணி நிம்மதி அடைந்தாள்..ஆனால் அவள் ஆசையில் மண்ணை அள்ளிப் போடுவது போல் தொடர்ந்து எத்தனை இடைஞ்சல்கள், இடையூறுகள் ? ஆராய்ந்துப் பார்த்தால் எல்லாமே அந்த புவனபூபதியின் வேலையாக அல்லவா தெரிகிறது ?தன்னந்தனியாக இருக்கும் இரு இளம்பெண்களின் மேல் அவனுக்கு அப்படி என்ன கோபம் ?
SKU-UG7TXCJQJ5-Author:Ramanichandiran
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|