உலகப் போர்களும் அமைதிச் சிதைவுகளும்
முதல் உலகப் போர் முடிவடைந்ததும் அடுத்த உலகப் போர் இப்போதைக்கு நிச்சயமாக வராது என்ற நம்பிக்கையே பெருவாரியான மக்களிடமும் உலகத் தலைவர்களிடமும் இருந்தது. காரணம், அந்தப் போரில் பெற்ற தோல்விகளும், மரணங்களும், பொருளாதார இழப்புகளும், அவலங்களும் அத்தனை பேர் நெஞ்சங்களிலும் ஆழமாகப் பதிந்திருந்தன ஆனால் அப்படியொரு நம்பிக்கை இருபது ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.
SKU-MEWSCJCEUQNAuthor:Kundril Kumar
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|