பிரம்மாண்டமான அமெரிக்க ஏகாதிபத்தியப் படையை வியத்நாமின் மக்கள் படை 25 ஆண்டுகள் விடாப்பிடியாக எதிர்த்துப் போராடி விரட்டிய வீர வரலாறு கம்யூனிச வரலாற்றிலேயே முக்கிய வரலாறு.ஹோசிமின் போன்ற வியத்நாம் மக்கள் தலைவர்களை ; நினைத்துப் போற்றுவது போலவே, நகூயென் வான் டிராய், அவரது மனைவி குயென் போன்ற வீரர்களையும் நாம் மறக்க மாட்டோம். அந்த மாவீரன் டிராயின் வாழ்க்கை ஒரு நாவலாக ட்ரான் தின் வான் என்ற நாவலாசிரியரால் வடிக்கப்பட்டது. அதுதான் "உன் அடிச்சுவட்டில் நானும்..." என்ற நாவல். கற்பனை அல்ல. உண்மைக் கதை.
SKU-FFLEXKRERCNAuthor:ட்ரான் தின் வான் (Tron Din Vaan)
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|